How to Hide Photos Videos & Apps In Tamil


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் பார்க்கப்போகும் பதிவு நமது மொபைலில்  Dialer Pad அப்ளிகேஷன் இருக்கும். ஆனால் அதை டயல் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இன்று நாம் பார்க்கும் அப்ளிகேஷன் டயலர் பேட் போன்றது. இது உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் டயல் செய்து மறைத்து வைக்க முடியும். இதற்கு ஒரு சூப்பர் Trick உள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

App பற்றிய தகவல்கள் :


APP

INFROMATION

Name

App Hider - Dailer 

Version

New Version 

Downloads

1,00,000 + Downloads

Size

9.7 MB

Launched Date

22 / Jan / 2022

New Update Date

09 / May / 2022

Compatibility

Works On Your Device

Required Os

Andriod 5.0 and Up

Offered By

App Cloner Studio

Catagery

Security 


எவ்வாறு இந்த App ஐ பயன்படுத்துவது :

  • இதற்கு முதலில் நாங்கள் கொடுத்துல App ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.இந்த பதிவின் கீழே கொடுத்துள்ளோம்.அந்த லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கவும்.
  • App ஐ பதிவிறக்கம் செய்த பின் அப்ளிகேஷனை ஓபன் செய்தால் பாஸ்வேர்டு கேட்கும். அதில் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
  • கடவுசொல்லை கொடுத்துவிட்டு உள்ளே சென்றால். அதில் சில அனுமதிகளை கேக்கும். அந்த அனுமதிகளை கொடுங்கள்.
  • அனுமதி கொடுத்த உள்ளே சென்றால் கேலரி என்று ஒரு ஆப்ஷன் இருக்கும்.
  • நீங்கள் அந்த கேலரி விருப்பத்திற்குச் சென்று, நீங்கள் மறைக்க விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுத்து மறைக்கலாம்.
  • அது மட்டுமின்றி எந்த அப்ளிகேஷனையும் இதில் மறைக்கலாம் . இதில் கேமரா என்ற ஆப்ஷனும் உள்ளது. அந்த கேமரா விருப்பத்தின் மூலம் நீங்கள் எடுக்கும் படங்கள் எதுவும் உங்கள் கேலரியில் காட்டப்படாது. இந்த டயலர் பேடில் சேமிக்கபடும். இதில் மட்டும் தான் பார்க்க முடியும்.
  • இதை பயன்படுத்தி உங்களுக்கு இரகசியமாக வைத்திருக்க இந்த பயன்பாடு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

App Download Link :


Click To Download
 

முடிவு :

இந்த அருமையான பயன்பாட்டை நீங்கலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இந்தப் பயன்பாடு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.மொபைலில் இருந்து போட்டோஸ், வீடியோஸ், ஆப்ஸ் போன்ற வற்றை எவ்வாறு சுலபமாக மறைத்து வைப்பது எப்படி என்பது பற்றிய எங்கள் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என நாங்கள் நம்புகிறோம். மொபைல் சாதனங்கள் நம் வாழ்வின் இன்றியமையாத பகுதியாகும். இந்த இடுகையில் உள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், மொபைலில் சுலபமாக போட்டோஸ், வீடியோஸ், ஆப்ஸ் போன்றவற்றை  எவ்வாறு மறைத்து வைப்பது எப்படி என்று உங்களுக்கு புரிந்துருக்கும் . எதிர்காலத்தில் இதுபோன்ற உபயோகமான தகவல்களை தெரிந்து கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்பற்றிக்கொள்ளுங்கள் மற்றும் தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள் நன்றி !

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் முடிந்தவரை பகிர்ந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கவும். மேலும் தகவலுக்கு, YouTube, Facebook, Telegram போன்றவற்றில் இணைத்துக்கொள்ளுங்கள்.

எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி

எங்கள் தொழில்நுட்பக் குடும்பத்துடன் இணைந்திருங்கள்

இந்த அப்ளிகேஷனை நீங்கள் விரும்பினால், இந்த இடுகையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். மேலும் ஒரு நல்ல தகவலுடன் சந்திக்கலாம்.

நன்றி 🙏😊

Post a Comment

Previous Post Next Post