MrJazsohanisharma

How To Get YouTube Premium Free For All Users In Tamil


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் பார்க்கப்போகும் Trick என்னவென்றால், நம் அனைவரது மொபைலிலும் youtube app உள்ளது. யூடியூப் ஆப்பில் பிரைம் ( Youtube premium ) மெம்பர்ஷிப்பிற்கு நீங்கள் பணம் செலுத்தி குழுசேர்ந்தால், சில புதிய அம்சங்களைப் பெறுவீர்கள். அந்த புதிய அம்சங்களை எந்த பணமும் செலுத்தமால் வேறு ஆப் மூலம் இலவசமாக பெறுவது எப்படி என்று இன்று பார்க்கப் போகிறோம். இதற்கு ஒரு Vera 11 அப்ளிகேஷன் உள்ளது. அந்த Best அப்ளிகேஷனின் டவுன்லோட் லிங்கை இந்த பதிவின் கீழ் கொடுத்துள்ளேன். அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.

App பற்றிய தகவல்கள் :


APP

INFROMATION

Name

YouTube Premium 

Version

New Version 

Downloads

1,00,000 + Downloads

Size

11 MB

Launched Date

 ------

New Update Date

 ------

Compatibility

Works On Your Device

Required Os

Andriod 4.4 and Up

Offered By

Newpipe Media

Catagery

Entertainment & Tool

App ஐ எவ்வாறு உபயோகிப்பது 

  • App ஐ பதிவிறக்கிய பிறகு, உங்கள் தொலைபேசியில் பயன்பாட்டை நிறுவவும்.
  • இன்ஸ்டால் செய்து ஓபன் செய்தவுடன், யூடியூப் வீடியோக்கள் அனைத்தும் அந்த அப்ளிகேஷனில் தோன்றும்.
  • இதில் எந்த யூடியூப் வீடியோவையும் தேடிப் பார்க்கலாம். நீங்கள் விரும்பும் எந்த யூடியூப் வீடியோவையும் நீங்கள் Ads இல்லாமல் பார்க்கலாம்.
  • அந்த யூடியூப் வீடியோவை பின்னணியில் பிளே ( Backround Play )செய்து பார்க்கலாம்.
  • அதுமட்டுமல்லாமல் பாப்-அப் விண்டோ ( Pop Up Window ) மூலம் பார்க்கலாம்.
  • மேலும் நீங்கள் விரும்பும் எந்த யூடியூப் வீடியோவையும் உங்கள் மொபைலில் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவிறக்கம் ( Download Audio & Video ) செய்யலாம். அதுவும் இந்த அருமையான அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ளது.

App ஐ டவுன்லோட் செய்வதற்கான Link :


YT Premium (Entertainment)

இந்த பயன்பாடு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த Best பயன்பாட்டை ஒரு முறை முயற்சிக்கவும். இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து உங்கள் கருத்துக்களை இந்த இடுகையின் கீழே பதிவு செய்யவும். இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இந்த இடுகையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றும் ஒரு நல்ல இடுகையுடன் சந்திக்கவும்.

நன்றி!

Post a Comment

Previous Post Next Post