நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போகும் நேவிகேஷன் பாரை (நேவிகேஷன் அனிமேஷன்) எப்படி நம் மொபைலில் அனிமேஷன் மூலம் நாம் விரும்பியவாறு அலங்கரிக்கலாம் என்பது பற்றியது. அதாவது, உங்கள் போனில் நேவிகேஷன் பார் இருந்தால், நேவிகேஷன் பட்டியைத் தொடும்போது, பல்வேறு அழகான அனிமேஷன்களை உருவாக்கலாம். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
App Information :
APP |
INFROMATION |
---|---|
Name |
NavBar Animation Apk |
Version |
New Version |
Downloads |
5,00,000 + Downloads |
Size |
3.77 MB |
Launched Date |
16 / Sep / 2017 |
New Update Date |
13 / Nov / 2020 |
Compatibility |
Works On Your Device |
Required Os |
Andriod 5.0 and Up |
Offered By |
Axndx |
Catagery |
Tool |
எவ்வாறு இந்த app ஐ பயன்படுத்துவது :
- முதலில் நாங்கள் குடுத்துல அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யவும்
- அந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் இந்த பதிவின் கீழே கொடுத்துள்ளேன்.
- அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும். பதிவிறக்கம் செய்த பிறகு, அதை உங்கள் தொலைபேசியில் நிறுவி ( Install & Open ) திறக்கவும்.
- அதற்கு சில அனுமதி இருக்கும். அந்த பர்மிஷங்களை ( Permission ) கொடுங்கள்
- அதைக் கொடுத்த பிறகு, அப்ளிகேஷனைத் திறந்து, உங்கள் நேவிகேஷனை (நேவிகேஷன் அனிமேஷன்) தொட்டவுடன், உங்களுக்கு எந்த வகையான அனிமேஷன் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒவ்வொரு முறையும் உங்கள் வழிசெலுத்தலைத் தொடும்போது (Navbar) அது வெவ்வேறு அனிமேஷன்களைக் காண்பிக்கும்.
- மற்றபடி ஒரே ஒரு அனிமேஷனை மட்டும் தேர்ந்தெடுத்தால் அந்த ஒரு அனிமேஷனை மட்டும் காட்டும். எனவே நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுங்கள்.
- அவ்வளவுதான், இந்த நேவிகேஷன் பார் அனிமேஷன் இப்போது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
App Download Link :
இப்போது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் நேவிகேஷன் பார் (நேவிகேஷன் அனிமேஷன்) அலங்கரிக்கலாம்.இந்த வழியில், உங்கள் தொலைபேசியில் உள்ள நேவிகேஷன் பட்டியில் அனிமேஷனைப் பயன்படுத்தலாம், இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால், அதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், இதனால் அவர்களும் அதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும். இது ஒரு சூப்பர் அப்ளிகேஷன். இந்த பயன்பாட்டை ஒரு முறை முயற்சிசெய்து பாருங்கள். இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றும் ஒரு நல்ல இடுகையுடன் மீண்டும் சந்திக்கலாம்
நன்றி!
Tags:
Android Apps