நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் பார்க்க போவது நமது மொபைலில் இன்டர்னல் ஸ்டோரேஜ் ( Internal Storage ) இல் இருக்கும் தேவையற்ற கோப்புகளை ( Empty Folders ) நீக்குவதான் மூலம் உங்கள் மொபைல் வேகத்தை எவ்வாறு அதிகரிப்பது எப்படி என்று தான் இன்று நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அந்த இன்டர்னல் ஸ்டோரேஜ் இல் நிறைய தேவையற்ற ஃபோல்டர்கள் இருக்கும். இந்த பதிவில் அந்த தேவையில்லாத போல்டர்களை (Empty Folder) ஒரே கிளிக்கில் டெலிட் செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இதற்கு ஒரு சிறந்த பயன்பாடு உள்ளது. அந்த அப்ளிகேஷனை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
மொபைலின் வேகம் அதன் பயன்பாட்டைப் பொறுத்தது, அதாவது மொபைலின் சேமிப்பகத்தில் உங்கள் சுமை குறைவாக இருப்பதால், மொபைல் வேகமாக இயங்கும்.
தேவையற்ற குப்பைக் கோப்புகள், வெற்று கோப்புறைகள், ஒரே மாதிரியான புகைப்படங்கள் போன்றவை இருக்கும் போது, இந்த நகல் விஷயங்களையும் தேவையற்ற விஷயங்களையும் கண்டுபிடித்து நீக்க வேண்டும்.
அதாவது, இது பயன்படுத்தப்படாத ஒன்று, அதனால் நமக்குப் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன, மொபைலின் ஆயுட்காலம் மற்றும் செயல்திறன் பாழாகிறது. அதனால்தான் வெற்று கோப்புறை சுத்திகரிப்பு பயன்பாட்டைப் பதிவிறக்க பரிந்துரைக்கிறோம், தயவுசெய்து இதை உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கவும்.
App பற்றிய தகவல் :
APP |
INFROMATION |
---|---|
Name |
Empty Folder Cleaner |
Version |
5.1.1 |
Downloads |
10,00,000 + Downloads |
Size |
6.81 MB |
Launched Date |
25 / Sep / 2016 |
New Update Date |
28 / Jun / 2020 |
Compatibility |
Works On Your Device |
Required Os |
Andriod 5.0 and Up |
Offered By |
Fenil Mehta |
Catagery |
Tool |
எவ்வாறு இந்த App ஐ பயன்படுத்துவது :
- முதலில் நாங்கள் கொடுத்துல அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்துகொள்ளவும்.
- கீழே டவுன்லோட் லிங்க் கொடுத்துலேன் அந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
- பதிவிறக்கம் செய்த பிறகு App ஐ உங்கள் மொபைலில் ( Install )நிறுவி பயன்பாட்டை உங்கள் மொபைலில் Open செய்யவும் .
- Open செய்தவுடன் , அந்த App இல் ஒரு சில அனுமதிகளைக் கேட்கும். அதற்கு அனுமதி கொடுங்கள்.
- அந்த App கு அனுமதியை வழங்கிய பிறகு, உங்களுக்கு மூன்று Options இருக்கும்
> Scan Empty Folders - Whole Device
> Delete Empty Folders - Internal
> Delete Empty Folders - External
- இந்த Options களில் உங்கள் ஏது தேவையோ அதை கிளிக் செய்வதன் மூலம் Clean செய்து கொள்ளுங்கள்.
- க்ளீன் ( Clean ) பட்டனைக் கிளிக் செய்தால், அது உங்கள் போனில் உள்ள தேவையற்ற கோப்புறைகளை ஸ்கேன் செய்து நீக்கிவிடும்.
- இது உங்கள் மொபைலின் வேகத்தை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் Storage போன்ற பிரச்சனைகளையும் குறைக்கும் . இந்த பயன்பாடு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
App ஐ டவுன்லோட் செய்வதற்கான் லிங்க் :
இந்த செயலியை உங்கள் மொபைலில் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் . உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த Empty Folder Cleaner (காலி கோப்புறை) பயன்பாட்டை ஒரு முறையாவது பயன்படுத்தி பாருங்கள் மற்றும் இந்த இடுகை பற்றிய எந்த சந்தேகம் இருந்தாலும் கீழே உள்ள Comment இல் தெரிவிக்கவும். இந்த பயன்பாடு உங்களுக்கு பிடித்ததாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த இடுகை பிடித்திருந்தால் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றும் ஒரு நல்ல இடுகையுடன் சந்திக்கலாம்.
நன்றி!
Tags:
Android Apps